பித்தம் குறைய

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பாலில் காய்ச்சி பின்பு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து  பித்தம் குறையும்.

Show Buttons
Hide Buttons