குழந்தைக்கு மாந்தம் குணமாக
கணப்பூண்டு இலைசாறு அரை கரண்டி கொடுக்கலாம். அல்லது இலைச்சாறுடன் தேன் கலந்தும் கொடுக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
கணப்பூண்டு இலைசாறு அரை கரண்டி கொடுக்கலாம். அல்லது இலைச்சாறுடன் தேன் கலந்தும் கொடுக்கலாம்.
பிரம்மத்தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி வைத்து பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கரை, பல்லில் இரத்தம் வடிதல்...
நாயுருவி வேர் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் அணுகாது. முக வசீகரம் கிடைக்கும்.
மாஇலை சூரணம், ஆலம் விழுது சூரணம் இவைகளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர பல் ஆட்டம் நிற்கும்.
சிவனார் வேம்பு இலைகளை வெயிலில் காய வைத்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவ சொறி சிரங்கு தீரும்.
கொன்றை வேர் பட்டை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர சொறி சிரங்கு விரைவில் மறையும்.
கொன்றை வேர் பட்டை, புளியஇலை தளிர், மிளகு சேர்த்து அரைத்து பூச படர் தாமரை மறையும்.