பல் ஆட்டம் குறையமாஇலை சூரணம், ஆலம் விழுது சூரணம் இவைகளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர பல் ஆட்டம் நிற்கும்.