இரத்தம் நிற்க
காட்டாமணக்கு பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண் மீது கட்ட இரத்தம் நிற்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
காட்டாமணக்கு பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண் மீது கட்ட இரத்தம் நிற்கும்.
மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு , பல் ஆகியவை உறுதியாகும். ஞாபக சக்தி பெருகும்.
சீந்தில்கொடி, கோஷ்டம், வசம்பு, நாயுருவி , தண்ணீர்விட்டான் கிழங்கு,கடுக்காய், வாயுவிளங்கம் ஆகியவற்றை பொடி செய்து 3 வேளை 3 நாட்கள் சாப்பிட ஞாபக...
வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், ஆகியவற்றை பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
வேப்பிலை, பெருங்காயம், திருநீற்றுபச்சிலை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்.
அதிமதுரம், அமுக்கிரான்கிழங்கு பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பூசி வர குணமாகும்.
முன்னாக் கீரையை உலர்த்தி எரித்து கரியாக்கி விளக்கெண்ணெயில் கலந்து பூச பாலுண்ணி குணமாகும்.
நத்தைசூரிவிதையை வறுத்து பொடியாக்கி கசாயம் செய்து கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக கல் தீரும்.
சிறுகண்பீளை சமுலத்தை 1 லிட்டர் நீரில் காசி கால் லிட்டர் ஆனவுடன் காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர கற்கள் கரையும்.