சொறி, சிரங்கு தீரசிவனார் வேம்பு இலைகளை வெயிலில் காய வைத்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவ சொறி சிரங்கு தீரும்.