உடல் பருமன் குறைய
பொன்னாவாரை கீரையின் விதையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம்,சிறுநீர் வழியாகவும்...
வாழ்வியல் வழிகாட்டி
பொன்னாவாரை கீரையின் விதையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம்,சிறுநீர் வழியாகவும்...
மாந்தரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.