திக்கிப் பேசுதல் சரியாக
வசம்பு பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து குடித்து வர திக்கிப் பேசுதல் சரியாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வசம்பு பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து குடித்து வர திக்கிப் பேசுதல் சரியாகும்.
பிரம்மத்தண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடவும்.
மருதம்பட்டை தூளுடன் ஆடாதோடை இலைச்சாறு சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட்டு வர குணமாகும்.
முசுமுசுக்கை இலையை பொடி செய்து மாதம் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
அசோகு பூ, மாம்பருப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை அளவு பொடி எடுத்து பாலில் உட்கொள்ள...