பாட்டிவைத்தியம் (naturecure)
May 28, 2013
May 28, 2013
புழுவெட்டு நீங்கி முடி வளர
ஆற்று தும்மட்டியை நறுக்கி தேய்த்து வந்தால் புழுவெட்டு நீங்கி முடி வளரும்.
May 28, 2013
காக்காய் வலி குணமாக
பிரமிய வழுக்கை இலைச்சாறை நெய்யுடன் கலந்து காய்ச்சி 1 கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
May 28, 2013
காக்காய் வலிப்பு குணமாக
வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு பிழிந்து இரண்டு காதுகளிலும் ஊற்றினால் குணமாகும்.
May 28, 2013
உள்நாக்கு சதை வளர்வது குறைய
பழம்புளியை அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கு சதை வளராது.
May 28, 2013
புண்கள் குணமாக
கடுக்காய் பொடியை சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து போட்டால் சாதாரண புண்கள் மற்றும் காயங்கள் குணமாகும்.
May 28, 2013
May 28, 2013
சதை வளர்ச்சி குணமாக
நாயுருவிவிதை, திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டுவரவும்.
May 28, 2013