சதை வளர்ச்சி குணமாகநாயுருவிவிதை, திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டுவரவும்.