கூர்மையான கண் பார்வைக்கு
மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
பீட்ரூட் இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
அஜ்மோதக இலைகளைக் கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் கண் கோளாறுகள் குறையும்.
பிரம்மதண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை 40 நாள் தலைக்கு தேய்த்து குளிக்க கண் பார்வை மங்கல், கண் எரிச்சல்,...
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி. தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு...
கேரட்டைப் பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பையையும் தேங்காயையும் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும்.
முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.