மலச்சிக்கல் குறைய
பாதாம் பருப்பு , எள், சூரியகாந்தி விதை மற்றும் ஆளி விதைகளை எடுத்து ஒன்றாக கலந்து நன்றாக இடித்து பொடி செய்து...
வாழ்வியல் வழிகாட்டி
பாதாம் பருப்பு , எள், சூரியகாந்தி விதை மற்றும் ஆளி விதைகளை எடுத்து ஒன்றாக கலந்து நன்றாக இடித்து பொடி செய்து...
நெல்லிக்காயை கொட்டை நீக்கி நன்றாக அரைத்து சாறு பிழிந்து 1 தேக்கரண்டி சாறுடன் சம அளவு பச்சை கடுக்காயை அரைத்து சாறு...
அவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் இரண்டையும் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
வெந்தயத்தை எடுத்து சுத்தம் செய்து வறுத்து இடித்து பொடி செய்து அதில் வெல்லத்தை சேர்த்து பிசைந்து நான்கு முறை சாப்பிட்டு வந்தால்...
4 கிராம் அளவு ஓமத்தை எடுத்து நன்றாக பொடி செய்து அதில் சிறிது உப்பு சேர்த்து கலந்து காலையில் 1 தேக்கரண்டி...
வல்லாரையை எடுத்து நிழலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் அரை ஸ்பூன் அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு பின்பு...
முருக்கன் இலையை எடுத்து இடித்து சாறு பிழந்து அதில் மூன்று துளியை 10 துளி தேனில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள்...
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
வில்வபழத்தை நன்கு காயவைத்து பொடி செய்து அதில் கால்கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் குடல்புண் குறையும்.
1 டம்ளர் ஆரஞ்சு பழச்சாறில் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.