பாதாம் பருப்பு , எள், சூரியகாந்தி விதை மற்றும் ஆளி விதைகளை எடுத்து ஒன்றாக கலந்து நன்றாக இடித்து பொடி செய்து வைத்து கொண்டு வாரத்திற்கு 2 முறை 1 தேக்கரண்டி அளவு பொடியை ஏதேனும் ஒரு பழச்சாறில் அல்லது பப்பாளி பழச்சாறில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.