இரத்தபேதி குறைய
கட்டுக்கொடி இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கட்டுக்கொடி இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி குறையும்.
தைவேளை விதையில் நெய் சேர்த்து மூன்று நாட்கள் சாப்பிட்டு நான்காம் நாள் விளக்கெண்ணெய் குடித்து வந்தால் குடற்புழுக்கள் குறையும்.
வாய்வு ஏற்படும் நேரங்களில் ஒரு கரண்டி இஞ்சிச்சாறில் சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று வேளையும் உணவு சாப்பிட்ட பின்னர் இதை குடித்து...
தினமும் இரண்டு முறை சாப்பிட்டிற்கு பின்னர் புளித்த மோரை எடுத்து அதில் தேவைக்கேற்ப கறிவேப்பிலை வெட்டி போட்டு சிறிது உப்பு சேர்த்து...
ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டு வந்தால் பேதி குறையும்.
தேவையான பொருள்கள்: வெந்தயம் = 25 கிராம் மிளகு = 100 கிராம் கொத்தமல்லி = 25 கிராம் சுக்கு = 25 கிராம் கடுகு = 25...
ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாறில் சிறிது சீரகத்தை வறுத்து போட்டு குடித்து வந்தால் வாய்வு குறையும்.
மகிழவித்து பருப்பை பொடி செய்து 5 கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு குறைந்து வயிற்றில் மலக்கட்டினால் ஏற்படும்...
நாய்வேளை இலைகளை எடுத்து சுத்தம் செய்து சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குறையும்.