வயிற்றுப்போக்கு குறைய
நாவல் இலைகளோடு ஏலத்தைச் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
நாவல் இலைகளோடு ஏலத்தைச் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குறையும்
அரைக் கீரையுடன் பூண்டு, மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடடால் உடல் வலி குறையும் .
பொடுதலை இலையையும் சிறு துண்டு மஞ்சளும் சேர்த்து மைபோல் அரைத்து ஆறாத புண்மீது கட்டி வந்தால் ஆறாத புண்ணும் ஆறும்.
50 கிராம் கட்டி பெருங்காயத்தை தட்டி அதில் 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்து 1 கரண்டி பொடியை...
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள...
வாதநாராயணன் இலையைப் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்க உடம்புவலி குறையும்.
பேரிச்சம்பழத்தை தினமும் இரவில் பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சம அளவு சேர்த்து வெந்நீரில் 200 மில்லி போட்டு அருந்தி...