வயிறு உப்புசம் குறைய

50 கிராம் கட்டி பெருங்காயத்தை  தட்டி அதில் 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்து  1 கரண்டி பொடியை மோரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்க வயிறு உப்புசம் ,வயிறு பொருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons