ஆறாத புண்ணும் ஆறபொடுதலை இலையையும் சிறு துண்டு மஞ்சளும் சேர்த்து மைபோல் அரைத்து ஆறாத புண்மீது கட்டி வந்தால் ஆறாத புண்ணும் ஆறும்.