உடல் வெப்பம் குறைய
நொச்சி இலைகளை எடுத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு பாதி டம்ளர் ஆகும் வரை நன்றாக...
வாழ்வியல் வழிகாட்டி
நொச்சி இலைகளை எடுத்து சிறிது பனை வெல்லம் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு பாதி டம்ளர் ஆகும் வரை நன்றாக...
சம அளவு மஞ்சளையும், பொடுதலை காயையும் எடுத்து நன்கு அரைத்து தடவி வந்தால் மேகப்புண்கள் குறையும்.
சாதாரண காய்ச்சலுக்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கை அளவு மிளகை போட்டு வறுத்து பிறகு மத்தினால் கடைந்து விட்டு 4 ஆழாக்கு...
நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
கொள்ளுக்காய்வேளைச் செடி வேர், மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
அரச மரப்பட்டைத் தூளைக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து புண்கள் மீது பூசி வர புண்கள் குறையும்.
அதிமதுரம் மற்றும் வசம்பை எடுத்து சிறிது தட்டி நீர் விட்டு நன்றாக சுண்ட காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் காய்ச்சல்,...
அஸ்வகந்தா கிழங்கை நெய்யில் வறுத்து பொடி செய்து வெல்லம் நெய் சேர்த்து லேகியமாக்கி 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் உடல் அலுப்பு...
அரிவாள்மனைப் பூண்டு இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சிரங்கு சொறி மீது தடவி வர சொறி,சிரங்கு புண் குறையும்.
நத்தைசூரி வேர் பத்து கிராம் எடுத்து இடித்து காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் பற்றிய எவ்விதமான நோய்களும் குறையும்.