கண் பார்வைத் தெளிவடைய
கொத்துமல்லிக் கீரையுடன்,துவரம் பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொத்துமல்லிக் கீரையுடன்,துவரம் பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும்.
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை...
அரைக்கீரையுடன், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாதத்தில் கலந்து காய்ச்சல் உள்ளவருக்கு கொடுத்தால், காய்ச்சல் குறையும்
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து 100 மி.லி. அளவு சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு துவரம் பருப்பு சேர்த்து நன்கு...
பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை...
முளைக்கீரை, வல்லாரை கீரை சேர்த்து பருப்புடன் சமைத்து உண்ண நினைவாற்றல் அதிகரிக்கும்.
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் அதனை கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி குறையும்.
முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு நன்கு கிளறி அதனுடன் நெய் சிறிதளவு கலந்து...
முடக்கற்றான் இலைகளை பருப்பு, வெங்காயம், சேர்த்து வதக்கி சாப்பிட இடுப்பு வலி குறையும்.
வெந்தயம், வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை இவற்றை வறுத்து சர்க்கரை சேர்த்து பொடி செய்து நெய், பால் சேர்த்து லேகியம் போல்...