இடுப்பு நரம்புகள் பலப்பட
உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.
காசினி கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.
கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது...
முந்திரி மரத்தின் வேர்ப்பட்டை 30 கிராம் எடுத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி குடித்து வர நீரழிவு...
துவரம் பருப்பு, மருதாணி இலை இரண்டையும் தயிரில் ஊற வைத்து அரைத்து தினமும் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர வெடிப்பு...
புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
பருப்புக் கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்துக் காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
உளுந்தை ஊற வைத்த தண்ணீரில் கொடிப்பசலைக் கீரையை சேர்த்து அரைத்து குடித்தால், உடல் சூடு குறையும்.
புளிய மரத்தின் கொழுந்து இலைகளை எடுத்து துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
கானா வாழை இலைகளோடு, தூதுவளை இலைகளை சேர்த்து நறுக்கி துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம்...