உடல் சூடு குறைய
காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும், பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல்...
வாழ்வியல் வழிகாட்டி
காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும், பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல்...
பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு நீருடன் பாதாம் பருப்பை அரைத்து அதனுடம் ஜாதிக்காய்...
துவரை இலைகளை நசுக்கிச் சிறிதளவு பல் வலி உள்ள இடத்தில் இரவில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சம் போன்றவை குறையும்
ஆரைக்கீரையைப் பாசிபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியும் பசியும் உண்டாகும்.
முன்னைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.