இடுப்பு வலி குறைய

வெந்தயம், வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை இவற்றை வறுத்து சர்க்கரை சேர்த்து பொடி செய்து நெய், பால் சேர்த்து லேகியம் போல் கிளறி சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும். எலும்புகள் வலு பெறும்.

Show Buttons
Hide Buttons