பச்சைமிளகாய் (Greenchilly)
பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க
பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து காற்று போகாமல் இருக்கி மூடவும்.
ருசி அதிகமாக
எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாய் சேர்த்தல் தான் ருசியாக இருக்கும்.
தேங்காய்ச்ச்சட்னி
தேங்காய்ச்ச்சட்னிக்கு அரைக்கும் போது பச்சை மிளகாய்களை எண்ணையில் ஒரு வதக்கு வதக்கி அரைத்துத் தொட்டுக் கொள்ளலாம்.
வாய்வுத் தொல்லை குறைய
வெள்ளைப்பூண்டின் தோலை உரித்துநெய்யை ஊற்றி சிவக்க வதக்கி பின் அதனுடன் சிறிது மிளகாய், தேஙகாய், புளி, உப்பு சோ்த்து அரைத்து சாப்பாட்டில்...
சிறுநீர் அடைப்பு குறைய
ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்கு கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க...
பசி எடுக்க
இரண்டு கைப்பிடியளவு பிரண்டையை நல்லெண்ணையில் சிவக்க வறுத்து புளி,உப்பு,பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து துவையல் செய்து மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி...
பித்தம் குறைய
புளியம்பூவை சுத்தம் செய்து அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, புளி இவைகளை சேர்த்து துவையல் செய்து இரண்டு எலுமிச்சை...
பித்தம் குறைய
கொத்துமல்லிக் கீரையை எடுத்து அதனுடன் சிறிது பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அதை கடுகு, உளுத்தம்...