நத்தைசூரி (Spermacosoehispida)
சிறுநீரக கல் குணமாக
நத்தைசூரிவிதையை வறுத்து பொடியாக்கி கசாயம் செய்து கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக கல் தீரும்.
உடலில் நோய்கள் குறைய
நத்தைசூரி வேர் பத்து கிராம் எடுத்து இடித்து காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் பற்றிய எவ்விதமான நோய்களும் குறையும்.
சரும நோய்கள் குறைய
நத்தை சூரி வேரை 50 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி...
உடலில் கட்டிகள் குறைய
நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கட்டிகள் மீது பற்றுப் போட்டு வர கட்டி பழுத்து உடையும்.
உடல் பலம் பெற
நத்தைச் சூரி விதைகளை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பலம்...
உடலில் கட்டிகள் குறைய
நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாட்கள்...
உடல் சூடு குறைய
நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை,...
நரம்புத் தளர்ச்சி குறைய
பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கரா ஆகியவற்றை எடுத்து சுத்தம்...