பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கரா ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
நரம்புத் தளர்ச்சி குறைய
Tags: அமுக்கிரான்கிழங்கு (Withaniasomnifera)சாலாமிசிரிசிறுபீளை (Aervaianatajuss)தண்ணீர்விட்டான்கிழங்கு (Asparagus)தண்ணீர்விட்டான்கொடி (Asparagus)நத்தைசூரி (Spermacosoehispida)நத்தைசூரிவேர் (spermacosoehispidaroot)நிலப்பனைகிழங்குபாட்டிவைத்தியம் (naturecure)பூனைக்காலி (Mucunapruriens)பூனைக்காலிவிதை (Mucunapruriensseed)