உடலில் கட்டிகள் குறைய

நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாட்கள் குடித்து வர கட்டிகள் குறையும்.

Show Buttons
Hide Buttons