நத்தை சூரி வேரை 50 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து வடிகட்டி 50 மில்லியளவு இரண்டு வேளை குடித்து வர சரும நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி