நத்தைச்சூரி வேர், நாயுருவி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை, கடுக்காய், மிளகு, வெள்ளைப்பூண்டு, வசம்பு, திப்பிலி, குப்பைமேனி, துத்தி வேர் ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து கொள்ள வேண்டும். அதை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி உடலில் அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.
உடல் சூடு குறைய
Tags: உடல்சூடு (Bodyheat)உத்தாமணி (daemiaextensa)உத்தாமணிவேர் (daemiaextensaroot)எண்ணெய் (Oil)கடுக்காய் (Chebulie)குப்பைமேனி (IndianCopperleaf)திப்பிலி (longpepper)துத்தி (IndianMallow)துத்திவேர் (indianmallowroot)தூதுவளை (Peaeggplant)தூதுவளைவேர் (Peaeggroot)நத்தைசூரி (Spermacosoehispida)நத்தைசூரிவேர் (spermacosoehispidaroot)நல்லெண்ணெய் (Sesamumoil)நாயுருவி (Roughcheff)நாயுருவிவேர் (Roughchefferoot)பாகற்காய் (Bittergourd)பாகல்வேர் (Bittergourdroot)பாட்டிவைத்தியம் (naturecure)பூண்டு (Garlic)மிளகு (Pepper)வசம்பு (sweetflag)வன்னிமரம் (Prosopisspicigera)வன்னிவேர் (Prosopisspicigeraroot)விளா (woodapple)விளாவேர் (Woodappleroot)வேப்பம்பட்டை (Neembark)வேம்பு (Neem)