வாய்ப்புண் குறைய
சிறிதளவு பாலுடன் மாசிக்காய் அரைத்து அத்துடன் தேனையும் கலந்து தடவினால் வாய்ப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு பாலுடன் மாசிக்காய் அரைத்து அத்துடன் தேனையும் கலந்து தடவினால் வாய்ப்புண் குணமாகும்.
நன்னாரி செடிகளை வேருடன் எடுத்து அதனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி அதை வெயிலில் சருக காய வைத்து அதனை தூள்...
முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
அரத்தையை சூரணம் செய்து தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் வரை தேனில் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
தோல் நீக்கிய சுக்கு, மிளகு இவற்றை இடித்துக் கொள்ளவும். சதகுப்பையை நீரில் கழுவி உலர்த்தி இடிக்கவும். ஏலக்காயை மிதமாக வறுத்து இடிக்கவும்....
மந்தாரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து பசி உண்டாகும்.
வில்வமர இலையை சாறு எடுத்து வெந்நீர் அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் சளி, ஜலதோஷம் குறையும்.
சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
இரண்டு அவுன்ஸ் ஆடுதீண்டாப்பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.