வாய்ப்புண் குறையசிறிதளவு பாலுடன் மாசிக்காய் அரைத்து அத்துடன் தேனையும் கலந்து தடவினால் வாய்ப்புண் குணமாகும்.