தோல் நீக்கிய சுக்கு, மிளகு இவற்றை இடித்துக் கொள்ளவும். சதகுப்பையை நீரில் கழுவி உலர்த்தி இடிக்கவும். ஏலக்காயை மிதமாக வறுத்து இடிக்கவும். மீண்டும் அனைத்தையும் சேர்த்து இடித்து நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை தேன் சேர்த்து சாப்பிட பசி ஏற்படும்.