நல்ல நிறமாக இருக்க
பெண்கள் நல்ல நிறமாகவும், சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க தேங்காய் எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உடல் முழுதும் தடவி...
வாழ்வியல் வழிகாட்டி
பெண்கள் நல்ல நிறமாகவும், சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க தேங்காய் எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உடல் முழுதும் தடவி...
ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரப் பொடியை போட்டி காய்ச்சி சுளுக்கிய இடத்தில் சூடு வர தேய்த்தால் சுளுக்கு விடும்.
முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையான போது உடைத்து கொள்ளலாம்.தேங்காய் கெடாமல் இருக்கும்.
வெள்ளை அடிக்கும் போது தரையில் சுண்ணாம்பு சிந்திவிட்டால் தேங்காய் நாரினாலான மிதியடியால் தேய்த்தால் போய்விடும்.
அரிவாள்மனை, தேங்காய் துருவி, கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு சீமை வெங்காயத்தை தேய்த்தால் துரு போய்...
நான்-ஸ்டிக் வாணலியில் அடிப்பிடித்தது நீங்க சுடு நீரால் ஊற வைத்து பிறகு தேங்காய் பஞ்சால் மெதுவாக எடுத்து விட்டு விம் போட்டு...
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாது. தினமும் நீரை மாற்ற வேண்டும்.
முழுத்தேங்காயை, குடுமி மேற்புறமாய் இருக்கும் விதம் நிற்க வைத்தால் நிறைய நாள் கெடாமல் இருக்கும்.