அடுப்பு மேடை டைல்ஸ், பாத்ரூம் டைல்ஸ்களை சுத்தப்படுத்த ஆஸிட்டை சிறு பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி, 1/2 டீஸ்பூன் சர்ப் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் கலந்து பெய்ண்டிங் பிரஷ்ஷால் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு தேங்காய் நார் அல்லது ஸ்க்ரப்பரால் தேய்த்து கழுவினால் பளிச்சென்று ஆகும்.