விரைவீக்கம் குணமாக
தேன்மெழுகு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் தேன் களத்து பூசி வந்தால் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தேன்மெழுகு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் தேன் களத்து பூசி வந்தால் குணமாகும்.
ஊமத்தை இலைசாறு சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மயில் துத்தம் சேர்த்து காய்ச்சி பூசலாம்.
சிவனார் வேம்பு இலைகளை வெயிலில் காய வைத்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவ சொறி சிரங்கு தீரும்.
கொன்றை வேர் பட்டை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர சொறி சிரங்கு விரைவில் மறையும்.
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவினால் நெஞ்சுச் சளிக் குறையும்.
பொட்டு வைத்த இடத்தில அரிப்பு ஏற்பட்டால் தேங்காய்ப் பால் விட்டு துளசி இலையை அரைத்து புண் உள்ள இடத்தில் தடவி வந்தால்...
நீரிழிவு நோய் கட்டுக்குள் வர கடுகு, மிளகு , திப்பிலி, சுக்கு, கற்பூரம் , இந்துப்பு, வெல்லம், எலுமிச்சம் பழத்தின் தோல், கடுக்காய்த்...