அழகு / முகம் · April 16, 2013

பொட்டு புண் ஆற

பொட்டு வைத்த இடத்தில அரிப்பு ஏற்பட்டால் தேங்காய்ப் பால் விட்டு துளசி இலையை அரைத்து புண் உள்ள இடத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கி புண்ணும் ஆறும்.

Show Buttons
Hide Buttons