அரிப்பு குறைய
அரிப்பு ஏற்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் அரிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரிப்பு ஏற்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் அரிப்பு குறையும்.
மிளகு, கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி, சிரங்கு போன்றவற்றில் தடவி...
புண்களின் மீது இரவு சிறிது தேங்காய் எண்ணெயை நன்றாக தடவி வைத்திருந்து காலையில் இலுப்பை புண்ணாக்கைச் சுட்டு அதை அரைத்து சாம்பலாக்கி...
கருஞ்சீரகம் 2 ஸ்பூன் வேலிப்பருத்திச் சாறு 100 மில்லி கற்பூரவள்ளி இலைச்சாறு 200 மில்லி தேங்காய் எண்ணெய் 300 மில்லி இவற்றை...
தும்பைச்சாறு 500 மில்லி. தேங்காய்எண்ணெய் 500 மில்லி இரண்டையும் கலந்து காய்ச்சி வெட்டுக் காயத்தில் தடவ வெட்டுக் காயம் குறையும்.
துத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கரப்பான் மேல் பூசி வந்தால் கரப்பான் குறையும்.
நொச்சி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைப் புண்களில் பூசி வந்தால் புண்கள் குறையும்.
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகு இவற்றை சம அளவு எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்ச மெழுகு உருகிவிடும். பின் ஒரு சுத்தமான...
மருதாணி இலைகளை சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு காய்ச்சி வடிகட்டி அரிப்பு மீது தடவி...