புண்கள் குறைய

புண்களின் மீது இரவு சிறிது தேங்காய் எண்ணெயை நன்றாக தடவி வைத்திருந்து காலையில் இலுப்பை புண்ணாக்கைச் சுட்டு அதை அரைத்து சாம்பலாக்கி அதன் மேல் போட்டு நன்றாக கழுவி புண்களில் வடியும் துர்நீரை எடுத்து விட்டு, பிறகு அந்த சாம்பலை மெல்லிய துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்து விட்டு மறுபடியும் தேங்காய் எண்ணெயை சிறிது தடவ வேண்டும்.  இவ்வாறு 3 நாட்கள் செய்தால் சொறி, சிரங்கு புண்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons