மிளகு, கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி, சிரங்கு போன்றவற்றில் தடவி அரை மணி நேரம் வரை வைத்து இருந்து பிறகு குளித்து வந்தால் அவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி