கருஞ்சீரகம் 2 ஸ்பூன் வேலிப்பருத்திச் சாறு 100 மில்லி கற்பூரவள்ளி இலைச்சாறு 200 மில்லி தேங்காய் எண்ணெய் 300 மில்லி இவற்றை ஒன்றாகச்சேர்த்து காய்ச்சி வடித்து அடிபட்டு வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி