கூந்தல் அடர்த்திக்கு
கூந்தல் அடர்த்தியாக சப்பாத்திகள்ளியின் வேர்களை தேங்காய் எண்ணெயிலிட்டு இலேசாக சூடாக்க வேண்டும்.பிறகு கள்ளி மலர்களை கசக்கி சாற்றைப் பிழிந்து எண்ணெயுடன் கலக்க...
வாழ்வியல் வழிகாட்டி
கூந்தல் அடர்த்தியாக சப்பாத்திகள்ளியின் வேர்களை தேங்காய் எண்ணெயிலிட்டு இலேசாக சூடாக்க வேண்டும்.பிறகு கள்ளி மலர்களை கசக்கி சாற்றைப் பிழிந்து எண்ணெயுடன் கலக்க...
இயற்கையாகவே கூந்தலை வலமாக – செழுமையாக – பளபளப்பாக வைத்து கொள்ள உணவில் நல்ல சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.அன்றாடம்...
பெண்கள் நல்ல நிறமாகவும், சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க தேங்காய் எண்ணெயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உடல் முழுதும் தடவி...
ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரப் பொடியை போட்டி காய்ச்சி சுளுக்கிய இடத்தில் சூடு வர தேய்த்தால் சுளுக்கு விடும்.
கிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவை துணியால் துடைப்பது...
சின்னக் குழந்தைகளின் ஷுக்களுக்கு தினம் பாலிஷ் போட அவகாசம் இல்லை என்றால் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவினால் ஜொலிக்கும்
தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைச் சிறிது போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
சாம்பாரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையும், கருவேப்பிலையும் போட்டு மூடி வைக்கவும். மணமாக இருக்கும்.
அரச மரப்பட்டைத் தூளைக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து புண்கள் மீது பூசி வர புண்கள் குறையும்.