இருமல் குறையகொன்றைப்பட்டை, தூதுவளை இரண்டையும் காய வைத்து பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.