நினைவாற்றல் அதிகரிக்கதூதுவளை, வல்லாரை, கறிவேப்பில்லை ஆகியவற்றை பொடி செய்து உணவுடன் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.