வயிற்று வலி குறைய
வில்வப் பிஞ்சின் சதையை 500 கிராம் அளவு எடுத்து நன்றாக வெண்ணெய் போல அரைத்து அரை லிட்டர் பசுவின் பால்விட்டு சதையை...
வாழ்வியல் வழிகாட்டி
வில்வப் பிஞ்சின் சதையை 500 கிராம் அளவு எடுத்து நன்றாக வெண்ணெய் போல அரைத்து அரை லிட்டர் பசுவின் பால்விட்டு சதையை...
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.
உலர்ந்த மாம்பூ, சீரகத்தை தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்
அகத்திக்கீரையை சாறு எடுத்து சர்க்கரை கலந்து 60 மில்லி வீதம் இரவு படுக்கும் முன் பருகி வர வயிற்றுப்புழுகள், மலச்சிக்கல் ஆகியவை...
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலி தீரும்.
சிறிது இஞ்சியை எடுத்து தட்டி பிழிந்து சாறு எடுத்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு சற்று நேரம் தெளிய வைத்து அதன்...
கட்டுக்கொடி இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி குறையும்.
2 டம்ளர் நீரில் சம அளவு உலர்ந்த கருந்திராட்சை மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து...
பத்து கிராம் தோல் உரித்த வெள்ளை வெங்காயம், பத்து மிளகு இரண்டையும் இடித்து அதனுடன் சர்க்கரை சோ்த்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி...
கசகசாவை வறுத்து இடித்து தூள் செய்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.