சிறிது இஞ்சியை எடுத்து தட்டி பிழிந்து சாறு எடுத்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு சற்று நேரம் தெளிய வைத்து அதன் தெளிந்த நீருடன் எலுமிச்சை பழச்சாறு விட்டு சிறிது சர்க்கரை போட்டு காலையில் மட்டும் 3 நாட்கள் குடித்து வந்தால் பித்த வாய்வு, புளித்த ஏப்பம் மற்றும் வயிற்று பொருமல் குறையும்