சீதபேதி குறைய
மாசிக்காயை எடுத்து கல்லில் உரசி அல்லது இடித்துப் பொடியாக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாசிக்காயை எடுத்து கல்லில் உரசி அல்லது இடித்துப் பொடியாக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
அதிமதுரம்,சோம்பு,சர்க்கரை,கொடி வேலி வேர்ப்பட்டை ஆகியவற்றை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்தால் ஜீரணமாகி விடும்.
மந்தாரை மலரின் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து கொடுக்க வாந்தி குறையும்.
புதினாக்கீரை சாறும் ,சர்க்கரையும், தேவையானஅளவு சீமைகாடியும் விட்டு கலக்கி அடுப்பில் வைத்து காய்ச்சி பதமாக்கி வைத்து சாப்பிட வாந்தி குறையும்.
4 வெந்தயம், 15 கொண்டைக்கடலை இவற்றை இரவு ஊற வைத்து காலையில் மசித்து சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட ஞாபக மறதி...
சீரகத்தை இஞ்சி சாற்றில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச்சூரணம் செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து தினம் இரு வேளை 1/2 முதல்...
வெண்ணெயுடன் வில்வப்பழத்தின் குழம்பு, சிறிது சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட அதிக மறதி குறையும்.
நன்னாரி வேர் பட்டை, வெட்டி வேர், சந்தனப்பட்டை ஆகியவைகளை தூளாக இடித்து 1 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து...
ஒரு தேக்கரண்டி துளசி விதை. ஒரு தேக்கரண்டி பன்னீர். ஒரு தேக்கரண்டி சர்க்கரை. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தினமும் ஒரு...