அதிமதுரம், கோஷ்டம், சந்தனம், செண்பகப் பூ, கொத்தமல்லி, விளாமிச்சம் வேர், நெல்லி வற்றல், ஏலக்காய், சீரகம், கொன்றைப் பிசின், உருத்திராட்சம் ஆகியவற்றை வெயில் காயவைத்து உலர்த்திப் பொடி செய்து பருத்திக்காயச் சாறு, பொன்னாங்காணிச் சாறு ஆகிய சாறுகளுடன் கலந்து, அதனுடன் நெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
காய்ச்சல் குறைய
Tags: அதிமதுரம் (Liquorice)உருத்திராட்சம் (Eleocarpustuberculatuslinn)ஏலக்காய் (Cardamom)கொத்தமல்லி (Coriander)கொன்றை (Cassia)கொன்றைப்பிசின்கோஷ்டம்சந்தனம் (Sandal)சீரகம் (Cumin)செண்பகப்பூ (Micheliachampacaflower)செண்பகம் (micheliachampaca)நெய் (ghee)நெல்லி (Gooseberrytree)நெல்லிவற்றல்பருத்தி (Indiancotton)பருத்திக்காய்பாட்டிவைத்தியம் (naturecure)பொன்னாங்கண்ணி (SessileJoyweed)விலாமிச்சைவிலாமிச்சைவேர்