வாடிய கொத்தமல்லிக்கு புத்துணர்வு ஊட்ட
வாடிப்போன கொத்தமல்லித் தழையை வெது வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் பச்சை பசேல் என்று ஆகிவிடும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாடிப்போன கொத்தமல்லித் தழையை வெது வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் பச்சை பசேல் என்று ஆகிவிடும்.
சின்னம்மை வந்தால் 100 கிராம் கேரட் மற்றும் 50 கிராம் கொத்தமல்லி இலை இரண்டையும் எடுத்து சிறியதாக வெட்டி நீர் விட்டு...
மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼...
கொத்தமல்லி விதைகளையும், கல்லால் பழங்களையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி 60 மில்லியளவு அதிகாலையில் வெறும் வயிற்றில்...
ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி,கேரட், திராட்சை, வில்வம், முருங்கை, புதினா, கொத்த மல்லி, தேன், பேரீட்சை, தூதுவளை, துளசி இவைகளை சாறு எடுத்து ...
இஞ்சியை நறுக்கி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு வெயிலில் ஊற வைத்த பிறகு அதனுடன் வெயிலில் காய வைத்த தனியா மற்றும்...
கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து துவையல் செய்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
கொத்தமல்லி இலைகளை அரைத்து துவையல் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் குறையும்
தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாறு கலந்து, உப்பு போட்டு குடிக்க அஜீரணம் குறையும்
இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது