இஞ்சியை நறுக்கி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு வெயிலில் ஊற வைத்த பிறகு அதனுடன் வெயிலில் காய வைத்த தனியா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.இந்த பொடியை தினமும் சாப்பிடும் முன் இரு வேளை சாப்பிட்டால் பித்தம் குறையும்.