ஆஸ்துமா குறைய

ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி,கேரட், திராட்சை, வில்வம், முருங்கை, புதினா, கொத்த மல்லி, தேன், பேரீட்சை, தூதுவளை, துளசி இவைகளை சாறு எடுத்து  குடித்துவர  ஆஸ்துமா குறையும்.

Show Buttons
Hide Buttons