பித்த நோய் குறைய
ஆரைக் கீரைச் சாறில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆரைக் கீரைச் சாறில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் குறையும்.
பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரையும்.
தண்டுக்கீரை இலைகளை,துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டாக்கி சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குறைந்து,உடல் வெப்பம் தணியும்.
கொய்யா, முளைகட்டிய வெந்தயம், வெள்ளரி, எலுமிச்சை, திராட்சை, தக்காளி, வெண்பூசணிச்சாறு, வாழைத்தண்டு, முளைதானியங்கள், பேரிக்காய், சப்போட்டா, இளநீர், பசலைக்கீரை, முட்டைக்கோஸ், மாம்பழம்...
பசலை இலைகளை கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு அவுன்சு நீருடன் தேன் கலந்து குடிக்க மலச்சிக்கல் குறையும்.
சக்கரவர்த்தி கீரைகளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.உடலுக்கு சக்தியைத் தரும்
துத்திக்கீரை கஷாயத்தைச் சர்க்கரை சேர்த்துத் தினமும் மூன்று வேளை அருந்தினால் குடல்புண் குறையும்