கீரை (greens)
வாத நோய்கள் குறைய
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
நரம்புத்தளர்ச்சி நீங்க
சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக
கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி , கீரைத்தண்டு சேர்த்து சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
கருணைக் கிழங்கின் தண்டை கீரை போன்று சமைத்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நரம்பு தளர்ச்சி குறைய
தாளிக்கீரை இலைகளோடு, பேரீச்சம் பழம் சேர்த்தரைத்து , பாலில் கலந்து உண்ண நரம்பு தளர்ச்சி குறையும்.
நரம்புத் தளர்ச்சி குறைய
ஆரைக்கீரைச் சாறு எடுத்து, தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மிலி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
சுளுக்கு குறைய
சுளுக்கு உள்ள இடத்தில் துத்தி இலையை கீழ் நோக்கி மெதுவாகத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்த பின்னர், வெந்நீர் ஒற்றடம்...
கழுத்து வலி குறைய
நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் கழுத்து வலி குறையும்